Home ஆலய தரிசனம் சித்திரைப் புத்தாண்டு நாளில் வண்ண மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

சித்திரைப் புத்தாண்டு நாளில் வண்ண மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

20
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(14) காலை எம்பெருமான் முருகனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானையோடு கந்தன் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புகைப்பட தொகுப்பு : ஐ.சிவசாந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here