Home Learn Sinhala in Tamil தன்னைப் பற்றிய தகவல்கள் -තැන්නෛප් පැට්ටි්‍රය තහවැල්හළ්- About yourself

தன்னைப் பற்றிய தகவல்கள் -තැන්නෛප් පැට්ටි්‍රය තහවැල්හළ්- About yourself

182
0

தன்னைப் பற்றிய தகவல்கள் -තැන්නෛප් පැට්ටි්‍රය තහවැල්හළ්- About yourself

    1. මගේ නම ………..(மGகே நம ………)
      என்னுடைய பெயர் ………..
      என்ரை/என்ட பேர் ………..(එන්ෙරෙ/එන්ඩ පේර……….)
      My name is ……………

 

    1. මගේ වයස අවුරුදු……..(மGகே வயச அவூறுDது ………..)
      என்னுடைய வயது ……………(එන්ෙරෙ/එන්ඩ …………….වයසු/වයදු)
      என்ரை/என்ட ………. வயசு/வயது
      I am ………. years old.

 

    1. මගේ පවුලේ………දෙනෙක් ඉන්නවා.(மGகே பவூலே ….. தெனெக் இன்னவா)
      என்னுடைய குடும்பத்தில் ………..பேர் இருக்கின்றார்கள்.
      (එන්ෙරෙ/එන්ඩ කුඩුම්බත්තිෙලෙ ………. පේර® ඉරුක්කිනම්/ඉරුක්කිරාංග)
      என்ரை/என்ட குடும்பத்திலை ……….. பேர் இருக்கினம்/இருக்கிறாங்க.
      There are …………. members in my family.

 

    1. මගේ අම්මාගේ නම…………..(மGகே அம்மாகே நம …..)
      என்னுடைய அம்மாவின் பெயர் ………..
      என்ரை/என்ட அம்மாவின்ரை/ அம்மாவின்ட பேர்………………………..
      (එන්ෙරෙ/එන්ඩ අම්මාවින්ෙරෙ/අම්මාවින්ඩ පේර………….)
      My mother’s name is……… .

 

    1. මගේ තාත්තාගේ නම…….. (மGகே தாத்தாகே நம …..)
      என்னுடைய அப்பாவின் பெயர் ……..
      என்ரை/என்ட அப்பாவின்ரை/அப்பாவின்ட பேர்……………(එන්ෙරෙ/එන්ඩ අප්පාවින්ෙරෙ/අප්පාවින්ඩ පේර)
      My father’s name is……….. .

 

    1. මගේ ගම……..(மGகே புகம …..)
      என்னுடைய ஊர்……….
      என்ரை/என்ட ஊர்…………….(එන්ෙරෙ/එන්ඩ ඌර………….)
      I am from……….. .

 

  1. මගේ විනෝදාංශය පොත් කියවීම.
    (மGகே வினோதாங்ஷய Pபொத் கியவீம)
    புத்தகங்கள் வாசிப்பது எனது பொழுதுபோக்கு.
    My hobby is reading books.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here