Home Kavithai காத்தருள்வாய் நல்லைக் கந்தா !

காத்தருள்வாய் நல்லைக் கந்தா !

73
0

நல்லை நகர் பதிமேவும் வள்ளி மணாளனே
வல்லமை யாவும் கொண்ட வடிவேல் அழகா – இவ் வையத்தை வாழ்வாவிக்க வரமருள்வாய்!

நல்லூரில்  உறைபவனே கந்தா – எம்
தேச நலன் காத்திடையா
விதையுண்டநாயகரின் வாஞ்சை நிறைவேற்றிடையா

ஊரோடு உறவிழந்து உற்றார் தனை பிரிந்து
திக்கற்று நிற்கும் தாயக சொந்தங்களை
தந்தையாய் இருந்து தேற்றிடையா!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here