Home தெனாலிராமன் தெனாலிராமன் வரலாறு

தெனாலிராமன் வரலாறு

54
0

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தண குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன், இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தார். அதனால் அவனும்
அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனை பள்ளிக்கு அனுப்பும் பள்ளி படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை, சிறுவயதிலேயே விகடமாகப் பேசுவதில் வல்லமைப் பெற்றான். அதனால் பிற்காலத்தில் “விகடகவி”
என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினார்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின், வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை “விகடகவியாக இருந்து மண்ணையும் மக்களையும்
மகிழ்வித்து. அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகள் அளித்து ஊக்குவித்தார்.
தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் அவையை அலங்கரித்த அஷ்டதிக்கஜங்கள் ஒருவர்.

இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகள் வழங்கப்படுகின்றன.

தெனாலி ராமனுக்கு காளி மகாதேவியின் அருள் கிடைத்தது எப்படின்னு அடுத்த பதிவில் பார்ப்போம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here