மில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்…. வைரலாகும் காட்சி

0
38

அழகிய இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

“தென்றல் வந்து தீண்டும் போது..” பாடலின் இடையில் உள்ள வரிகளை பாடி பார்வையாளர்கள் அனைவரையும் கிரங்கடித்துள்ளார்.

குறித்த பெண்ணின் குரல் பாடகர்களுக்கே சவால் விடும் அளவு உள்ளது. இவர் இது போன்று பல பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் அல்ல, அவரின் திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here