ரசிகர்களின் பட்டாம்பூச்சியாய் இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா… லாக்டவுனின் படும் அவஸ்தையைப் பாருங்க!

0
31

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்வித்து வருகின்றார்.

உலகமே கொரோனாவினால் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டதோடு, இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

☀️Everything will be so good again #stayhealthy #spreadkindness #staysafe Face time shoot with @nehejohny01

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

 

பிக்பாஸின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது வீட்டில் இருந்து வரும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது வெயிலின் தாக்கத்தினை சமாளிக்கமுடியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் எங்களுக்கு கொஞ்சம் வைட்டமின் டி கடன் தருகின்றீரா? என்று கடன் கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here