பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் இர்பான் கான் மரணம், ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி

0
34

பாலிவுட் நடிகர் இர்பான் கான். இவர் தன் மிகச்சிறந்த நடிப்பால் ஹாலிவுட் வரை சென்றவர்.

இவர் ஜுராசிக் பார்க், ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தியவர்.

மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த Lunch Box, Hindi medium ஆகிய படங்கள் மிக பிரபலம்.

இவருக்கு 54 வயது தான் ஆகிறது, ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் உடல்நலம் முடியாமல் தான் இருந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை பேர் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here