இலங்கையில் வேகமாக அதிகாரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை… தற்போது எவ்வளவு தெரியுமா?

0
48


இலங்கையில் கொரோனா தொற்றால் இன்று மட்டும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.

136 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 506 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 250 பேர் வைத்தியசாலைகளில் மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here