கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்!… தீ ர் த் து க் கட்டிய மனைவி பொலிசிடம் சி க் கி யது எப்படி?

க ள்ள க் காதலனுடன் சேர்ந்து வாழ த டையாக இருந்த கணவனை மனைவி திட்டமிட்டு கொ ன் ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விழுப்புரம் அடுத்த காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி, பள்ளிப் பேருந்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி புவனேஸ்வரி, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புவனேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த கந்தசாமி வி ப த் தி ல் சிக்கினார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உ யி ரி ழ ந் தா ர்.

அவர் விபத்தில் பலியனாதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய், தனது மகன் தன்னிடம் செல்போனில் அளித்த ம ர ண வாக்குமூலம் என்று 10 நிமிட ஆடியோவை கொடுத்துள்ளார்.

அதாவது விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, தன்னுடைய மனைவியின் சகோதரனும், தனது நண்பனான ஸ்ரீதரும் தன்னை தா க் கி ய தாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் மனைவியின் குடும்பம் தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.

இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொலிசார் விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

பொலிசாரின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள், தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது கூலிங்கிளசுடன் வீட்டிற்கு விதவிதமான திண்பண்டங்களையும், புவனேசுவரிக்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவரை க வ ர் ந் து ள்ளா ன் ஸ்ரீதர்.

இதனால் அவனுடன் புவனேசுவரிக்கு முறை ய ற்ற காதல் உருவாகி உள்ளது.தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் செல்போனிலும் புவனேசுவரி பேசிவந்துள்ளார்.

தனது மனைவியின் த வ றா ன நடவடிக்கையை கந்தசாமி க ண் டி த்து ள்ளார். இதனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் புவனேசுவரி கூடப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தனது கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு அடிப்பதாக சகோதரரிடம் கூறியுள்ளார். இதனால் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துவர சென்ற கந்தசாமியை புவனேசுவரியின் சகோதரர் அ டி த் து விரட்டி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்தாலும் புவனேஸ்வரியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார் கந்தசாமி.

இதேவேளை தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பார் என சதித்திட்டம் தீட்டிய புவனேஸ்வரி, ஸ்ரீதருடன் சேர்ந்து வி ப த் து க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி வி ப த் து நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து புவனேஸ்வரி, ஸ்ரீதர் மற்றும் வி ப த் து நடத்திய ஓட்டுனரை கை து செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...