கழிவறைமுன் கேட்ட அ ல ற ல் சத்தம்! கணவருக்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி!

சென்னை கண்ணகி நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன். அவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆதிலட்சுமி மற்றும் சுந்தர்ராஜன் இருவரும் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பாம்பு வந்ததாகவும், அதனை தேடியும் உள்ளனர். அப்பொழுது சுந்தர்ராஜனும் பாம்பை அடிக்க தேடியுள்ளார். இந்நிலையில் ஆதிலட்சுமி கழிவறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார்.

அப்போது கழிவறை வெளியே இருந்த நல்ல பாம்பு, ஆதிலட்சுமி காலில்கடித்து காலைச் சுற்றிக் கொண்டது. இந்நிலையில் அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் அனைவரும் பதறியடித்து ஓடி வந்துள்ளனர். அதற்குள் பாம்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அப்பகுதி இன்ஸ்பெக்டர் வீரக்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு விரைந்த அவர் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயி ரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சுந்தரராஜன் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...