யாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம்! க த று ம் தாய்

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று இரவு 2 வயது சிறுமி ஒருவர் க ட த் திச் செல்லப்பட்டுள்ளார்.

இதில் ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கட த்த ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடத்தப்பட்ட சிறுமியின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய்துள்ளார்.

சிறுமி உணவருந்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தடைப்பட்ட நிலையில் சிறுமியின் அழு குரல் கேட்டு தாய் ஓடி வந்துள்ளார்.

இதன்போது குழந்தையை காணவி ல்லை எனவும், சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்த்ததாகவும் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த கடத் தலில் தந்தையின் தரப்பினர் தொடர்பு பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் தாயார் கண் ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like