மட்டக்களப்பில் வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ வெளியானது

இன்றையதினம் மட்டக்களப்பு வேத்துச்சேனைக்கு தேரர் ஒருவர் விஜயம் செய்திருந்தார்.

இதன்போது சாணக்கிய ராகுல ராசபுத்திர மகிந்தவுடன் வந்து தம்மை சந்தித்ததாக அவர் மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்தை அடுத்து அவசரமாக இடைப்புகுந்த சாணக்கிய ராகுல புத்திர தேரரை வேறெதும் கூறவிடாமல் இடைப்புகுந்து தடுத்தார்.

இதனையடுத்து அங்கு சற்றுநேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது,

இந்த நிலையில் அங்கு சமரசம் செய்வதற்காக வியாழேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த மக்களால் வியாழேந்திரன் உள்ளிட்ட குழுவினர் விரட்டப்பட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது.

You might also like