ஒருவருக்கு சனிபகவான் கொடுக்கும் பாடங்கள் என்னென்ன தெரியுமா? தப்பித்துகொள்ள எழியவழிமுறைகள்

நம் உடலில் இருக்கும் கெட்ட ஆத்மாவை அறவே துவைத்து எடுத்து சலவை செய்பவர் சனி. உளியைக் கொண்டு அழகான சிற்பமாக மாற்றும் தன்மை நம் சனி என்ற சிற்பியால்தான் முடியும்.

சனி என்கிற சிற்பி அழகான சிற்பம் முடிவு பெறும்வரை ஜாதகரை விடமாட்டார். முக்தி அடையும் வரை தொடரும்.

ஒருவருக்கு ஏழரை சனி இருந்தாலோ அல்லது சனி பார்வை இருந்தாலோ, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என இருக்கும் போது நாம் சில மோசமான பலன்களைப் பெறுவது வழக்கம்.

அந்தவகையில் அவர் எப்படிப்பட்ட காரகத்துவம் உடையவர் என்பதை பற்றி பார்ப்போம்…

சனிக்கிரகத்திற்கு நெல்லிக்காய் போன்ற ஒரு நல்ல காரகத்துவமும் உள்ளது. அதாவது சனி பகவான் கொடுக்கும் அனுபவம் தான் அந்த காரகத்துவம்.

இதில், எந்த ஒரு மனிதரும் கஷ்டம் வந்த உடன் நெல்லிக்கனியைப் போல புளிப்பு, கசப்பு, உவர்ப்பு என பல விதங்களில் கஷ்டத்தை ஏற்கிறது. அதனால் தான் நெல்லியின் சுவை பலருக்கு பிடிக்காததாக இருக்கிறது.

ஆனால், அது தரும் மருத்துவ குணங்களோ, அல்லது அதன் பின் தரும் இனிப்பு சுவை பற்றி பலரும் பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

இதையடுத்து, முதலில் சனி பகவான் கொடுக்கக்கூடிய கஷ்டத்தை மட்டும் நினைத்து அனைவரும் கவலைப்படுகின்றனர்.

ஆனால் அந்த கஷ்டங்களிலிருந்து சனிபகவான் கொடுக்கக் கூடிய அனுபவத்தைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

சிலர் சொன்னால் புரிந்து கொள்வார்கள். சிலர் அனுபவப்பட்டால் தான் புரிந்து கொள்வார்கள். அப்படி பிறருக்கு கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது புரிந்து கொள்ளாதவர்கள், கசப்பான பல அனுபவங்களை பட்டு தான் அனுபவத்தைப் பெறுவார்கள்.

இப்படி, அனுபவத்தால் புரியவைக்கக்கூடியவர் தான் சனி. எதிலும் முன் ஜாக்கிரதையுடன் வாழ்பவர்களுக்கு சனிபகவான் ஒரு சுப காரகத்துவத்துவன் இருப்பார்.

சிலருக்கு அவர்களின் ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருந்தால் அவர்கள் அனுபவப்பட்டுத் தான் புரிந்து கொள்ள வைப்பார் சனி பகவான்.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...