லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெண்ணின் கணவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், மேலும் ஒரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இரட்டை கொலை செய்த குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இன்று காலை பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் , அவர்கள் அங்கே சென்றவேளை மூவரும் ர த் த வெள்ளத்தில் இற ந் து கிடந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இதேவேளை உயி ரிழந் தவர்கள் மலேசிய தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் மூன்று வயது சிறுவனும் 30 வயது மதிக்கத்தக்க தாயாருமே கொ ல் லப் பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசார ணை களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

லண்டனில் இடம் பெற்ற கொ லை தொடர்பில் மேலதிக தகவல்

இறந்த கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பலத்த வாக் குவா தம் ஏற்பட்டு இருந்ததாக அயவலர்கள் கூறியுள்ளனர்.

மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதிகள் திருமணத்தின் பின்னர், பிரித்தானியாவில் குடியேறி இருந்தார்கள், இவர்களுக்கு 3 வயது மகன் ஒருவரும் உள்ளார் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு இடையே அடிக்கடி பெரும் வாக்கு வாதம் இடம்பெறும் என்றும், அது மணித்தியால கணக்கில் நீடிக்கும் என்றும், கணவர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என்று என்று அயலவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று அதிகாலை 1 மணி அளவில் மீண்டும் பெரிய சண்டை மூண்டுள்ளது, ஆனால் இம் முறை அது பெரும் கூச்சலுக்கு பின்னர் திடீரென அமைதியாகிவிட்டது, இதனால் சந்தேகமடைந்த நான் பொலிசாருக்கு அழைப்பை விடுத்தேன், என்று மேலும் அயலவர் கூறியுள்ளார்.

கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிசாருக்கு அதி ர்ச் சி காத்திருந்தது, அங்கே கணவன் குற்று யிராக இருந்தார், சிறிது நேரத்தில் இறந் து விட்டார்.

தமிழர்களான, குகா (40) மற்றும் பூர்ணா காமேஷா சிதம்பரநாதன்(30) ஆகியோரும், அவர்களது 3 வயது மகனினதும் ச ட லங்க ள் மீட்கப்பட்டன.

மேலும் மனைவி 3வயது மகன் மற்றும் அவர்களது நாய் குட்டி கூட கொ லை செய்யப்பட்டுக் கிடந்துள்ளது.

இந்த இறப் புகள் குறித்து கருத்து வெளியிட்ட ஷெரி திபா என்று குடியிருப்பாளர் ஏழு ஆண்டுகளாக இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்து வருவதாகவும் அது ஒரு நல்ல பகுதி என்றும் கூறினார்.

இந்த கட்டிடத்தில் இவர்கள் இறந்துவிட்டதனை தன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது மிகவும் அமைதியான பகுதி, மிகவும் அருமையான குடியிருப்பு, தனக்கு எந்தப் பிரச் சினை யும் இதுவரை ஏற்பட்டது இல்லை இது குறித்து தான் மிகவும் அதி ர்ச்சி யடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , கணவனே இவர்கள் அனைவரையும் கொ லை செய்துவிட்டு, தன்னையும் தாக் கி இறந்துள்ளதாக நம்பப் படுகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...