உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்:

அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும்.
பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர்.
கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள்.
ரோகிணி: எதையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
மிருகசீரிடம் 1,2: வரன்கள் கைநழுவிச் செல்வது பற்றிக் கவலை வேண்டாம்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சுபச்செலவுகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் அனுசரிப்பு குறையும்.
திருவாதிரை: பேச்சுத் திறமையால் சிரமத்திலிருந்து விடுபடுவீர்கள்.
புனர்பூசம், 1,2,3: உறவினர்கள் உங்களைப் பற்றிக்குறை கூறுவர்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களால் நல்ல விஷயம் ஒன்று நடைபெறும் நாள்.
பூசம்: பழைய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
ஆயில்யம்: தொலைபேசி வழித்தகவல் முன்னேற்றத்திற்கு உதவும்.

சிம்மம்:

மகம்: மகிழ்ச்சி கூடும் நாள். மனைவி உங்கள் குணமறிந்து நடப்பார்.
பூரம்: தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் உதவுவார்கள்.
உத்திரம் 1: புதிய பத்திரங்கள் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: நீங்கள் பேசுவது வெல்லும் சொற்களாக மாறும் நாள்.
அஸ்தம்: வீட்டை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: விலகிச்சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்திணைவர்.

துலாம்:

சித்திரை 3,4: வளர்ச்சி மேலோங்கும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
சுவாதி: வருமானம் உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விசாகம் 1,2,3: பணியாளர்களுக்கு பாராட்டும், புகழும் வந்து சேரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: புதிய வேலை கிடைக்க நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அனுஷம்: நிம்மதி வரும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.
கேட்டை: கனவுகள் நனவாகும் நாள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

தனுசு:

மூலம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினரால் சந்தோஷம் கிடைக்கும்.
பூராடம்: திருமணப் பேச்சுவார்த்தை சமுகமாக முடியும். பணியாளர்கள் மகிழ்வர்.
உத்திராடம் 1: புதிய இனங்களில் முதலீடு செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
திருவோணம்: குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடக்கும்.
அவிட்டம் 1,2: செய்யும் பணிகளில் உங்கள் திறமை வெளிப்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பேச்சிலும், செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.
சதயம்: தேவையற்ற வீண்பழி ஏற்படும். அது விரைவில் முடிவுக்கு வரும்.
பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட செயல்களில் தாமதித்து வெற்றி கிடைக்கும்

மீனம்:

பூரட்டாதி 4: தாய் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். மனதில் நிம்மதி நிலவும்.
உத்திரட்டாதி: வீடு, நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட முயற்சி பலன் தரும்.
ரேவதி: நல்லோர் ஆதரவு உண்டு. இளைஞர்களின் முயற்சி வெற்றி பெறும்.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...