கொரோனா பாதிப்படைந்த பிரபலம் செய்த அட்டகாசம், மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபம்

0
30

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும் தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாடகி கனிகா கபூரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளராம். இதனால் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

ஏனெனில் இவர் நோயால் பாதிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளார். இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிகிச்சை பெறும் இடத்தில் தனக்கு இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்ல, மருத்தவர்கள் செம்ம கோபமாகி முதலில் நட்சத்திரம் என்பதை மறந்து நோயாளியாக இருக்க பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here