காங்கேசன் துறையில்10 கிலோ கேரோயின் கடற்படையினரால் மீட்பு....

காங்கேசன் துறையில்10 கிலோ கேரோயின் கடற்படையினரால் மீட்பு....


யாழ் காங்கேசன் துறை கடறபகுதியில் 15 கடல் மைல் தொலைவில் அநாதரவாக காணப்பட்ட பொதிக்குள் இருந்து 10 கிலோவிற்கும் மேற்பட்ட கேரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது...கடற்படையினரின் கரையோர பாதுகாப்பு பிரிவினராலேயே இந்த கேரோயின் பொதி இதன் பெறுமதி 90 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.... மீட்கப்பட்ட கேரோயின் பொதி காங்கேசன்துறை பொலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது..மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்..Previous Post Next Post