ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு.

ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு.

யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன்  விபத்துக்குள்ளாகி16 வயது  பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது கல் வீசி தாக்குதலை மேற்கொண்டனர் எனினுமல விபத்து நடந்தவுடன் சாரதி தலைமறைவாகி விட்டார்..எனினும் அவ்விடத்துக்கு விரைந்த ஊர்காவற்துறை பொலீசார் எடுத்த முயற்சியின் பயனாக பஸ்ஸின் சாரதி ஊர்காவற்துறை பொலீசில் சரண்டைந்துள்ளார்.விபத்துக்குள்ளான பஸ்ஸையுமர பொலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.. 

Previous Post Next Post