வடமாகாண சபையின் மே 18 நினைவேந்தல்நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள இலவச பஸ்சேவை...ஏற்பாட்டுகுழு...

வடமாகாண சபையின் மே 18 நினைவேந்தல்நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள இலவச பஸ்சேவை...ஏற்பாட்டுகுழு...


வடமாகாணசபையின் ஏற்பாட்டில் 2015,2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகையில் இம்முறையும் 2017.மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதற்கமைய போக்குவரத்து ஒழுங்குகள் இலவசமாக கீழ்க்குறிப்பிடப்படும் இடங்களிலிருந்து ஒழுங்கு செய்யப்படுகின்றது. அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கு பொறுப்பானவர்கள் மற்றும் புறப்படும் இடம் நேரம் ஆகியன கீழ்க்குறிப்பிடப்படுகின்றது என்பதை அறியத்தருகிறோம் என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்
துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30
மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக காலை 8மணி
தொடர்பு கொள்ள வேண்டியது :-
கௌரவ சாந்தி ஸ்ரீஸ் கந்தராசா, பாராளுமன்ற உறுப்பினர்,
அலைபேசி இலக்கம்:- ‎0774188975
வள்ளுவர்புரம் (விசுவமடு) பாடசாலை முன்பாக காலை 8மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ ஆண்டி ஐயா, புவனேஸ்வரன்,
வடமாகாணசபை உறுப்பினர்,
அலைபேசி இலக்கம்:- ‎0770284481 தொட்டியடிச்சந்தி (விசுவமடு) முன்பாக காலை 7.30மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
தனபாலசிங்கம் சிவச்சந்திரமூர்த்தி,
அலைபேசி இலக்கம்:- ‎0775285403
விசுவமடுச்சந்தியிலிருந்து காலை 7.30மணி
கைவேலி சந்தியிலிருந்து காலை 7.30மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
தம்பையா யோகேஸ்வரன்
அலைபேசி இலக்கம்:- ‎0772206776 இவற்றை விட முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக காலை 8 மணி, 8.30 மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களிலும் இலவச போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்
வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக காலை 7மணி (இரண்டு பேருந்துகள்)
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ ப.சத்தியலிங்கம்,
சுகாதார அமைச்சர், வடமாகாணம். அலைபேசி இலக்கம்:- ‎0710732726
கிளிநொச்சி மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து காலை 7.30மணி (இரண்டு பேருந்துகள்)
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ தம்பிராசா குருகுலராசா
கல்வி அமைச்சர் வடமாகாணம்.
அலைபேசி இலக்கம்:- ‎0773273629
மன்னார் மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்
மன்னார் பேருந்து நிலையம் முன்பாக காலை 6மணி (இரண்டு பேருந்துகள்)
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ பா.டெனீஸ்வரன்
மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் வடமாகாண சபை,
அலைபேசி இலக்கம்:- ‎0772083020
யாழ் மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்
வடமராட்சி
தொண்டைமானாறு சந்தி காலை 6.30மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ எம்.கே. சிவாஜிலிங்கம் ,
வடமாகாண சபை உறுப்பினர்,
அலைபேசி இலக்கம்:-‎0777729020
தென்மராட்சி
கைதடிச்சந்தியில் இருந்து காலை 7.00 மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
திரு. கந்தையா அருந்தவபாலன்,
அலைபேசி இலக்கம்:-‎0776186554
வலிகாமம்
காரைநகர் சந்தியிலிருந்து காலை 6.30மணி
தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ அனந்தி சசிதரன்,
வடமாகாண சபை உறுப்பினர்,
அலைபேசி இலக்கம்:-‎0777447288
யாழ்ப்பாணம்
04.யாழ் பிரதான பேருந்து நிலையம் முன்பாக காலை 6.30மணி தொடர்பு கொள்ள வேண்டியது:-
கௌரவ அ.பரஞ்சோதி
வடமாகாண சபை உறுப்பினர்,
அலைபேசி இலக்கம்:-‎0776450292
மேற்படி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதை அறியத்தருகின்றேன்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சார்பாக,
வடமாகாணசபை உறுப்பினர், அறிவித்துள்ளார்..
Previous Post Next Post