குமுதினிப்படுகொலையின் 32 வது நினைவு தினம் நெடுந்தீவில் அனுஸ்டிப்பு....

குமுதினிப்படுகொலையின் 32 வது நினைவு தினம் நெடுந்தீவில் அனுஸ்டிப்பு....


1985 ம் ஆண்டு  நெடுந்தீவிலிருந்து 35 ற்கும்  பயணிகளுடன் வந்த குமுதினி படகில்   இராணுவத்திர் நடந்திய கொலைவெறி  கோடூர தாக்குதலின் போது  படுகொலை செய்யப்பட்ம உறவினர்களின் 32 வது நினைவு தினம் இன்றைய தினம்  நெடுந்தீவில் குமுதினி படகில் கொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது...இந்நிகழ்வில் கிறீஸ்தவ மதகுருமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள்..மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு.மலர் அஞ்சலியும் இடம்பெற்றது....

Previous Post Next Post