போகவத்தையில் 7 பேர் பலி, 10 பேர் மாயம்

போகவத்தையில் 7 பேர் பலி, 10 பேர் மாயம்


புளத்சிங்கள, போகவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

4 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதோடு காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post