ருஹூனு பல்கலைக்கழகத்தில் : பீடங்கள் கால வரையறையின்றி மூடல்

ருஹூனு பல்கலைக்கழகத்தில் : பீடங்கள் கால வரையறையின்றி மூடல்

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
Previous Post Next Post