மேலும் இருவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

மேலும் இருவர் அமைச்சர்களாக பதவியேற்பு!


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மஹாவலி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்னார்.இதேவேளை லசந்த அழகியவண்ண நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம்  செய்துக்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் நான்கு இராாஜாங்க அமைச்சர்கள் மற்றும் மூன்று பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதிவிப்பிலமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post