யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது...

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது...


வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும்
மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்து
பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது..பல்கலைக்கழக்ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் .இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்...  

Previous Post Next Post