பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்...

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்...


2016 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ் நகரில் ரோந்தில் ஈடுபட்ட பொலீசாரின் சூட்டுக்கு இலக்காகி விபத்திற்குள்ளாகி இரண்டு பல்கலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தினர்..அதற்கான வழக்கு விசாரணை யாழ் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது...இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியிருந்தார்.வழக்கினை விசாரித்த நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டார்..
Previous Post Next Post