சைட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு

சைட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு


கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் சைட்டத்திற்கு எதிராக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Image result for நீர்தாரை பிரயோகம்

இதேவேளை லோட்டஸ் வீதிக்கு அருகில் பொலிஸார் தடைகளை உருவாக்கியுள்ளதுடன், நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் ஆயத்தங்களையும் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post