யாராக இருந்­தாலும் உடன் ­ந­ட­வ­டிக்கை : பிர­தமர்

யாராக இருந்­தாலும் உடன் ­ந­ட­வ­டிக்கை : பிர­தமர்


பிரி­வினைவாதத்தை தோற்­று­வித்­த­வர்கள் தற்­போது இன­வா­தத்­தையும் மத­வாதத்­தையும் கையில் எடுத்­துள்­ளனர். எக்­கா­ரணம் கொண்டும் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிக்­க ­முடியாது. அத்­துடன் சட்­ட த்தை மீறு­ப­வர்கள் எந்த இனத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் பொலிஸார் அவர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

Image result for பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க virakesari
Previous Post Next Post