அமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம்

அமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம்


எம்.எம்.மின்ஹாஜ்

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தற்போது இன்னும் அமைச்சரவை மாற்றம் முடிவு பெறவில்லை. இன்னும் பல மாற்றங்கள் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கெண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Previous Post Next Post