ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு


ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டி துறையில் இடம்பெற்றது... மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் வரமராட்சி பொலிகண்டி ஊறணி பிரதேசத்தில் இடம்பெற்றது 1985 ம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு நூலகத்தில் இணைத்து வைத்து குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட்50 ற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய தினம் நினைவேந்தல் இடம்பெற்றது..சிவாஜிலிங்கம் அ வர்களால் பொதி சுடரேற்றி மலர் வணக்கமும் இடம்பெற்றது..  

Previous Post Next Post