வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டம்.ஆரம்பம்...

வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டம்.ஆரம்பம்...


வித்தியாவிற்கான நீதி விசாரணையை கொழும்புக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து.வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும். ஏமாற்றாதே மாணவியின் நீதியை கொழும்புக்கு மாற்றி எனும் வாசகங்களை தாங்கி  புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால்  புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இந்த  அடையாள உண்ணாவிரதப்போராட்டம். முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டம் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது...புங்குடு தீவு மகாவித்தியாலத்திற்கு முன்றலில் நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பொது மக்கள் மததலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்...   

Previous Post Next Post