இயற்கை காடுகளை மையப்படுத்தி சீனாவுடன் மற்றுமொரு புதிய ஒப்பந்தம்

இயற்கை காடுகளை மையப்படுத்தி சீனாவுடன் மற்றுமொரு புதிய ஒப்பந்தம்


(லியோ நிரோஷ தர்ஷன்)

வன வள பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் சீனாவுடன் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இரு நாடுகளும் தமக்குறிய அரிய வகை வளங்களை பரிமாறிக் கொள்ளவும் ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளுக்கு  பயன்படுத்தவும் முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post