நல்லாட்சியிடம் விமல் கோரிக்கை.!

நல்லாட்சியிடம் விமல் கோரிக்கை.!


(ஆர்.யசி)

அனர்த்தத்தில் பாதிக்கப்பட தென்னிலங்கை மக்களின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது. கடந்தகால சம்பவங்களில் மக்களை கைவிட்டதை போல இந்த பிரச்சினைகளிலும் கைவிட்டுவிட வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Image result for விமல் வீரவன்ச virakesari

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த கருத்தினை முன்வைத்தார்.
Previous Post Next Post