யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு.

யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு.


யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு மகனால் கிணற்றுக்குள்ளும் தூக்கி வீசப்பட்டு அவர் இறந்துள்ளார்..யாழ் பொலீசார் மேலதிக விசாரணை மேற்கொள்கின்றனர்.ரீப்பையால் தாக்கியவரும் பொலீசாரும் கைது செய்யப்படுள்ளார்.
Previous Post Next Post