சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஏழு மாணவர்களுக்கு 3ஏ சித்தி!


யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 7 மாணவர்கள் 3 ஏ சித்திபெற்றுள்ளனர். அத்துடன் உயிரியல் முறைமை தொழில்நுட்பப் பிரிவில் 3 மாணவிகள் யாழ். மாவட்டத்தில் முதல் 10 நிலைகளுக்குள் சித்திபெற்றுள்ளனர்.

பெறுபேறுகளின் விவரம் வருமாறு:

கலைப்பிரிவு

பா.சோபனா 3ஏ, நி. சங்கவி 3ஏ, கு.தக்ஷா 3ஏ, கு.றஜிக்கா 2ஏபி, கு.அனுசா ஏ2பி, சி.சிவப்பிருந்தா ஏ2பி, செ.சௌந்தா ஜெற்சாமினி 2ஏபி, ஆ.கயல்விழி ஏபிசி, ச.பிரியங்கா ஏ2பி, ச.நிலானி ஏ2பி, இ.பிரியங்கா 2ஏசி, கு.தரண்யா ஏபிஎஸ், அ.நிவேகா 2ஏபி, செ.றொசானா 2ஏபி, இ.மதுசா ஏபிஎஸ், ஈ.வித்தகி ஏபிசி, த.தர்சினி ஏ2பி, தெ.விபூசன் ஏபிசி

கணிதப்பிரிவு

த.சதுலக்சன் 3ஏ, நா.கோபிசங்கர் 3ஏ, ஜெ.ஜெயதாரணி 3ஏ, ந.வர்ணராஜ் 2ஏபி, மு.மதுராந்தகி 2ஏபி, கு.திலக்சன் ஏ2பி, இ.விபானி ஏ2பி, சி.இளங்குமரன் ஏ2பி, உ.விதுசன் 2ஏசி, சி.யாழினி ஏபிசி, த.லக்சிகா ஏபிசி, இ.பிரலன்சா ஏபிசி, க.கஜீபன் ஏ2சி, ச.சங்கர்ஜி ஏ2சி, வ.யனுசன் ஏ2சி, ச.விதுஸ்லா ஏ2சி, யோ.பிந்துசன் 2பிசி, க.தர்சன் பி2சி, இ.அபிநயா ஏ2எஸ், யோ.அனோஜன் பி.2சி, த.யதுர்ஷா பி2சி, மௌ.மைட்றேஜன் பி2சி, இ.ரமணரூபன் பி2சி, பா.தினுசன் பிசிஎஸ், இ.பிரதீப் பிசிஎஸ், ஆ.சாரங்கன் 3சி, த.தசிதா 3சி, பு.மிதுலன் 3சி

விஞ்ஞானப்பிரிவு

பத்மநாதன் சஜீபனா 2ஏபி, சி.கார்த்திகா ஏ2பி, கு.கௌசிகா ஏ2பி, செ.சாரங்கன் ஏபிசி, வி.மதனிகா 3பி, சி.சோபனா 3பி, த.பௌசிகா பி2சி, சி.சங்கவி பி.2சி, ஸ்ரீ.சிவஜா பிசிஎஸ், ம.சுரத்திகா 3சி, வி.கோபிநாத் 3சி, கோ.ஆனந்தகிருஸ்ணன் 3சி 

வர்த்தகபிரிவு

சி.மேனகா 3ஏ, ச.சர்மிலன் 2ஏபி, ம.பிந்துஜன் ஏபிசி, சு.பானுஷன் 2ஏபி, ம.லக்ஸிகா 2ஏசி, சூ.ஜோன்சுஜீபன் ஏ2பி, சி.டிலக்ஷனா ஏபிசி, தே.டனுசிகா ஏ2பி, சி.மதுமிதா ஏ2பி, பி.டிதுசனன் ஏ2சி, இ.தர்மினா ஏ2சி, கோ.டினா ஏபிசி, சி.பிரணவன் 3பி, சி.தேனுஜன் 3பி, ம.கஜீபா 3பி, வி.விமர்சனா 3பி,ப.கஜானி 2பிசி


பொறியியல் தொழில்நுட்பம்

ப.ஜானுஷன் பி2சி, ம.செந்தூரன் பி2சி, க.தனுசாந் பி2சி, ஞா.யூட்றோய் 3சி, சி.டினிசன் 3சி, ஜெ.நிருஷா 3சி, அ.அர்ஜின் 3சி, யோ.றக்ஷனன் 3சி, சி.பிரவக்சன் 3சி, ஸ்ரீ.ரகுவர்மா 3சி, இ.பிரசாந் 3சி

உயிரியல் முறைமை தொழில்நுட்பம்

சோ.தர்மிகா 2ஏபி (மா.நி-05), த.கஸ்தூரி ஏபிசி (மா.நி-06), ப.சாருஜா ஏ2பி (மா.நி-10), சு.பௌசிகா ஏபிசி, செ.இலக்கியா 3சி, ம.மகிந்தன் 3சி, ஸ்ரீ.நிதுண் 3சி, யோ.துளசிகா பி2சி
Previous Post Next Post