நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!


நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான முதலாவது மஹோற்சவம் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 3ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

படங்கள் - ஐ.சிவசாந்தன்

Previous Post Next Post