விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது!

யாழ்.நாகவிகரையில் இருந்து யாழ்.நகர் பகுதி ஊடாக பூதவுடல் கொண்டுவரப்பட்டு முற்றவெளியில் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அதன் பின்னர் பூதவுடல் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Previous Post Next Post