நீங்கள் Dialog பாவனையாளரா?

Dialog பாவனையார்களுக்கு
நீங்கள் டயலொக் பாவனையாளரா?
இம்மாதம் (31 December  2017 )
உங்கள் Star Points  வீணாக காலாவதி ஆக விடாமல் இன்றே அதனை ரீலோடாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலில்
#141# என்று டயல் செய்து
இலக்கம் 1 ஐ (total balance) தெரிவு  செய்யுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கிடைந்துள்ள மெத்த
Star Points பெறுமதியை அறிய முடியும்.

இவ்வாறு கிடைத்த உங்கள் Star Points பெறுமதியில் இருந்து 100 ஐ கழியுங்கள்.

மீதியாக இருக்கும் தொகைதான்  நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி!

உதாரணமாக உங்கள்
Star Points 187 எனில்
(187-100= 87 )
நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி 87 ரூபா.

இதனை கிரெடிட் ஆக மாற்றுவதற்கு
உங்கள் மொபைல் போனில்
Star Pay என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு கிடைத்த மீதி தொகையை டைப் செய்து 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்!

உதாரணம்:
Star Pay 87
இதனை 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்.

இன்றே விரைந்து செயற்படுங்கள் .உங்கள் star points பெறுமதியை recharge பெறுமதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
Previous Post Next Post