மதுபான சாலைகளை திறந்து வைத்திருப்பதற்கு புதிய நேரம் வெளியிடப்பட்டது


உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் இன்று முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கையொப்பமிட்டுள்ளார். 

அதன்படி மதுபானசாலைகளின் வணிக நேர அட்டவணை;
.
Previous Post Next Post