பிரபல நடிகையுடன் நடனமாடினார் ரணில்!- வைரலாகும் காணொளி
தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க பிரபல நடிகை ஒருவருடன் நடனமாடிய காணொளி வைரலாக பரவி வருகின்றது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடனமாடியுள்ளார். மூத்த நடிகைகளில் ஒருவரான ஐராங்கனி சேரசிங்கவுடன் அவர் நடனமாடியுள்ளார்.

சிங்கள திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித்துறையில் மூத்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் ஐராங்கனி, ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post