தவறான புகைப்படத்தால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர்! வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு

ஒரு பெண் RJக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐதராபாத்தை சேர்ந்த பிரபல பாடகர் Ghazal Srinivas நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அது பற்றி செய்தி வெளியிட்ட ஒரு பிரபல இணையத்தளம் Ghazal Srinivas புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு முன்னணி பாடகரான ஸ்ரீநிவாசின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியான அவர் தற்போது அந்த இணையத்தளம் மீது வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கோபத்துடன் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
Previous Post Next Post