நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம்!
தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2018 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்


Previous Post Next Post