வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை தாயுடன் இணைப்பு!

தாயுடன் குழந்தை வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கைப்பற்றியதுடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர் தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு சென்று குழந்தையை மீட்டுள்ளனர் தற்சமயம் குழந்தை தாயுடன் வவுனியா நோக்கி பயணித்து கொண்டுள்ளனர்
Previous Post Next Post