மிதமிஞ்சிய வேகம்...பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்!

மோட்டார்சைக்கிள் விபத்தில் மிதமிஞ்சிய வேகத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிவேகமாக சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் இந்த விபத்து நேர்ந்தது.

விபத்தில் கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிசார் தெரிவித்தனர்.
Previous Post Next Post