கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது இனம்தெரியாதவர்கள் தாக்குதல்

மல்லாகத்தில் வந்துகொண்டிருந்த கொழும்பு செல்லும் பிறின்ஸ் பஸ்சில் மோட்டார் பைக்கில் வந்த இருவர் கல்லெறிந்துவிட்டு சென்றுள்ளனர் ☹️

Previous Post Next Post