நாளை ஆசிரியர்கள், அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பு!

நாளை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சம்பள உயர்வு உள்ளிட 06 வித கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post