அடேங்கப்பா சிகப்பு நிற உடையில் க வ ர்ச்சியாக ஆட்டம் ஆடிய லாஸ்லியா..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைத்து பிரபலங்களுக்கும் ஒரு ஆசையாக இருக்கும், ஏன் என்றால் அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையே மாறிவிடும் அளவுக்கு மிகவும் பிரபலம் ஆகி விடுவார்கள்.!

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்த பிறகு க லந்து கொ ண்ட அனைவரும் இன்று சினிமா துறையில் மிகவும் பிரபலமாக உள்ளனர்.பிக் பாஸ் சீசன் 3யில் தமிழகம் மட்டும் இன்றி இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்தும் பிரபலங்கள் க லந்து கொ ண்டனர்.

இலங்கையில் இருந்து தர்ஷன் மற்றும் லாஸ்லியா,மலேசியாவில் இருந்து முகின் பங்கேற்றனர்.இவர்கள் 3 வரும் மிகவும் பிரபலம் அடைந்தனர் இந்த நிகழ்ச்சியில் க லந்து கொ ண்ட பிறகு. இப்பொழுதெல்லாம் இவர்கள் என்ன செய்தாலும் அவர்களின் செயல் மிகவும் பிரபலம் அடைந்துவிடுகிறது.

சமீபத்தில் நடந்த தர்ஷன்-சனம் காதல் முறிவு உட்பட.


இந்த நிகழ்ச்சியில் பெண் போட்டியாளராக களமிறங்கிய லாஸ்லியாவை சொல்லவே தேவை இல்லை,மிக மிக பிரபலம்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகினர்.இவருக்கென சமூக வலைதளங்களில் இவருக்கென ஆர்மிக்கள் உருவாக்கப்பட்டு கொ ண்டாடினர்.

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் இவர் நடுவராக வரும் முன் அட்டகாசமான நடனத்துடன் செம்ம எண்ட்ரி கொடுத்துள்ளார்.

படத்திலும் பிஸியாக நடித்து வரும் லொஸ்லியா, பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், தற்போது தொலைக்காட்சியிலும் நடுவராக வந்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம குஷியை ஏற்படுத்தியுள்ளது.அவரின் கலக்கல் நடனம் கீழே பாருங்கள்.


Previous Post Next Post