அடேங்கப்பா! நீச்சல் உடையில் கனிகா – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

நீச்சல் உடையில் செம கவர்ச்சியில் கனிகாவின் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.Actress Kanika Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Previous Post Next Post