ஐயோ ! பிக்பாஸ் லொஸ்லியாவின் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

இப்போது பிக்பாஸ் புகழ் லொஸ்லியா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சமீபகாலமாக இந்த இலங்கை பெண் போட்டோ சூட் செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.அதில் மிகவும் அழகாக தேவதை போல இருக்கின்றார்.

இதற்கிடையே லொஸ்லியா மேக்கப் போடாமல் அசிங்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர் .
Previous Post Next Post