விடுதலை புலிகளின் தலைவரை நான் ஒரு போதும் காட்டிக்கொடுக்கவில்லை. எனது சொல்லை கேட்காததன் காரணமாகவே இத்தனை அழிவுகளும் ஏற்பட்டதென கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது செய்திப்பிரிவிற்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எமது செய்திப்பிரிவிற்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,