நடிகை ஜோதிகாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? லீக்கான புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Filmipedia (@filmipedia_) on
அண்மையில் ஜோதிகா - சூர்யாவின் 13 ஆவது திருமண நாளினை கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் இரண்டு குழந்தைகளும் அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Previous Post Next Post